போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸ் PLI-RPLI கட்டணம் இப்போது Google Pay (GPay) app இல் கட்டலாம்
Google Pay to PLI/RPLI பிரீமியத்தை எளிதாக செலுத்துங்கள்!
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்:
1.Google Pay (GPay) ஆப்பைத் திறக்கவும்.
2. தேடல் பிரிவில் 'POSTAL LIFE INSURANCE' எனத் தட்டச்சு செய்து, அதைத் தேர்ந்தெடுக்கவும்.
விவரங்களை உள்ளிடவும்:
பாலிசி எண்
பிறந்த தேதி (YYYY-MM-DD)
புனைபெயர் (விருப்பமானது)
'தொடரவும்' என்பதை கிளிக் செய்யவும்
தொடரவும் ✓
முழுமையான பாலிசி விவரங்களை பெற்று 3 எளிதாக பணம் செலுத்துங்கள்!
0 Comments