Test

Glimpses of Rule 633 dated 01/06/2024 : Compulsory Retirement Pension

 Glimpses of Rule: 633 : 40. Compulsory retirement pension:-



Date: 01.06.2024


40. Compulsory retirement pension:-

(1) A Government servant compulsorily retired from service as a penalty may be granted, by the authority competent to impose such penalty, pension or retirement gratuity or both at a rate not less than two-thirds and not more than full superannuation pension or gratuity or both admissible to him on the date of his compulsory retirement.

(2) Whenever in the case of a Government servant the President passes an order (whether original, appellate or in exercise of power of review) awarding a pension less than the full superannuation pension admissible under these rules, the Union Public Service Commission shall be consulted before such order is passed.

Explanation.- For the purpose of this sub-rule, the expression "pension" includes retirement gratuity...

சற்று கவனிக்கலாம் தோழரே...

40. கட்டாய ஓய்வின் போது வழங்கப்படும் ஓய்வூதியம்:-

(1) ஒழுங்கு நடவடிக்கையின் முடிவில் தண்டனையாக கட்டாய ஓய்வு விதிக்கப்படும் போது ஓய்வூதியமாக அல்லது பணிக்கொடையாக அல்லது இரண்டும் சேர்ந்து குறைந்த பட்சமாக முழு ஓய்வூதியத்தில் 2/3 பங்கு வழங்கிட வேண்டும்.

(2) ஒரு அரசு ஊழியரின் வழக்கில் ஜனாதிபதியே ஆணையிடும் பட்சத்தில் அந்த ஆணையினை இடுவதற்கு முன் மத்திய தேர்வாணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

இந்த விதியின் கீழ் ஓய்வூதியம் என்பதில் பணிக்கொடையும் சேரும்...

Comradely Yours, R.Maharajan,
Member Circle Tech Committee,
AIPEU Group C & F.B Team, PA, Tirunelveli Division.
 

Post a Comment

0 Comments