Test

Regarding send of the employee for medical examination in case of questionable fitness as per CCS Rules 1957 - GoR 527

 Glimpses of Rule: 527



Postal Manual Volume III - Chapter 1 - - Discipline:-

Date: 16.02.2024

any circumstances

61. Under order of the Government of India no employee is, under whatever, to be retained in active employment when he is physically or mentally unfit for the proper discharge of his duty. When a Government servant is in bad health and unable to perform his duties in a satisfactory manner, it is his business to apply for and obtain leave. If he does not go on leave, and neglects his duty, the excuse, if put forward, that he was in bad health, will not be accepted. In appropriate cases, the employee may be sent for medical examination for adjusting his fitness to continue in service in accordance with the provisions of the Central Civil Services (Medical examination) Rules, 1957 reproduced in F.Rs. & S.Rs. Vol. II...

சற்று கவனிக்கலாம் தோழரே... 

உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக முழு தகுதி இல்லாத காரனத்தினால் பணியினை சரிவர செய்திட முடியாத எந்த ஒரு ஊழியரும் எந்த ஒரு சூழலிலும் இந்திய அரசின் கீழ் பணியினில் நீடித்திடக் கூடாது. இம்மதிரியான சூழலில் தனது பணியினை சரிவர செய்யமுடியாத ஊழியர்கள் தனது சொந்த விடுப்பினை கேட்டுப் பெறுதல் அவசியம். இம்மாதிரி செய்திடாது, அதன் காரணமாக பணியில் கவனமின்மை ஏற்படுவதால் நிகழும் தவறுகளுக்கு அவர் தனது உடல் நிலை / மன நிலையினை காரணமாக கூறினால் அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தேவைப்பட்டால் CCS (Medical examination) விதிகள், 1957சொல்லப்பட்டு, F.Rs.&S.Rs.Vol.II மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளதில் அறிவுருத்தப்பட்டுள்ளது படி இரண்டாம் மருத்துவ ஆய்வுக்கு சம்பந்தப்பட்ட ஊழியர் உட்படுத்தப்படுவார்...

 


Post a Comment

0 Comments