Policy guidelines on delivery of Postal articles by Delivery staff through their own two-wheeler vehicle
அஞ்சல் இயக்குநரகம் 25.10. 2024 தேதியிட்ட உத்தரவில் பட்டுவாடா ஊழியர்கள் இருசக்கர வாகனம் à®®ூலம் பட்டுவாடா செய்தல் மற்à®±ுà®®் அதற்கான எரிபொà®°ுள் கட்டணங்களை வழங்குவதற்கான வழிகாட்டு நெà®±ிà®®ுà®±ைகளை வெளியிட்டிà®°ுந்தது. அந்த வழிகாட்டுதல் உத்தரவில் 15.11. 2024 à®®ுதல் அனைத்து அஞ்சலகங்களிலுà®®் இயந்திரமயமாக்கப்பட்ட(Scooter /Bike) பட்டுவாடா à®®ுà®±ையை செயல்படுத்த அனைத்து அஞ்சல் வட்டங்களுà®®் கோரப்பட்டிà®°ுந்தது. 29.12.2024 அன்à®±ு நடந்த ஆய்வு கூட்டத்தில் à®®ாண்புà®®ிகு தொலைத்தொடர்புத் துà®±ை à®…à®®ைச்சர் இது குà®±ித்து ஆய்வு செய்தாà®°். 31.12.2024க்குள் அனைத்து டெலிவரி பீட்களுà®®் இயந்திரமயமாக்கப்பட்ட டெலிவரியின் கீà®´் (அதாவது இருசக்கர வாகனங்கள் à®®ூலம் பட்டுவாடா )இருக்க வேண்டுà®®் என்à®±ு à®®ாண்புà®®ிகு மத்திய தொலைதொடர்பு à®…à®®ைச்சர் வலியுà®±ுத்தியுள்ளாà®°்.
அதன்படி 25.10.2024 ல் வெளியிடப்பட்ட கொள்கை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இயந்திரமயமாக்கப்பட்ட பட்டுவாடா வின் கீà®´் அனைத்து பீட்களையுà®®் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க அஞ்சல் வட்டங்களுக்கு கோà®°ிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments